PRESENT PERFECT TENSE


USAGE: (Where to Speak)

In case of irregular verbs, we have to use the third form of the verb.

In case of "I,He,She,It", use "has"

In case of "We,You,They", use "have"


ACTIVE VOICE

Sentence structure: (How to Speak)

          Subject + have/has + verb + ed (Past participle of the verb)

Present perfect tense ஐப் பொறுத்தவரை வாக்கியங்கள் செய்திருக்கிறேன், செய்திருக்கிறோம், செய்திருக்கிறாய், செய்திருக்கிறீர்கள், செய்திருக்கிறான், செய்திருக்கிறாள், செய்திருக்கிறது, செய்திருக்கிறார்கள், செய்திருக்கின்றன என முடிவடையும். மேலும் செய்துள்ளேன், செய்து விட்டேன், செய்தாகிவிட்டது, செய்தாச்சு போன்றும் முடிவடையலாம்.

Tamil English
நான் படித்திருக்கிறேன் I have studied
நாங்கள் படித்திருக்கிறோம் We have studied
நீ படித்திருக்கிறாய் You have studied
நீங்கள் படித்திருக்கிறீர்கள் You have studied
அவன் படித்திருக்கிறான் He has studied
அவள் படித்திருக்கிறாள் She has studied
அது படித்திருக்கிறது It has studied
அவர்கள் படித்திருக்கிறார்கள் They have studied
அவைகள் படித்திருக்கின்றன They have studied

PASSIVE VOICE

Sentence structure: (How to Speak)

           Object + have/has + been + Past participle of the verb + by + Subject

Tamil English
நான் கேலி செய்யப்பட்டிருக்கிறேன் I have been criticised
நாங்கள் கேலி செய்யப்பட்டிருக்கிறோம் We have been criticised
நீ கேலி செய்யப்பட்டிருக்கிறாய் You have been criticised
நீங்கள் கேலி செய்யப்பட்டிருக்கிறீர்கள் You have been criticised
அவன் கேலி செய்யப்பட்டிருக்கிறான் He has been criticised
அவள் கேலி செய்யப்பட்டிருக்கிறான் She has been criticised
அது கேலி செய்யப்பட்டிருக்கிறது It has been criticised
அவர்கள் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள் They have been criticised
அவைகள் கேலி செய்யப்பட்டிருக்கின்றன They have been criticised

Examples of Present perfect tense

Sl.no. Active voice
Passive voice
1

2

3

4

5

6

7

8

9

10

11



Log out of your Account?